Thursday, 21 September 2023

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தலைவாசல் கிளையின் ஆகஸ்ட் மாதத்திற்கான கூட்டம் 29/08/2023

 


தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தலைவாசல் கிளையின் ஆகஸ்ட் மாதத்திற்கான கூட்டம் 29/08/2023 மாலை வாசவி வசந்தாலயத்தில் நடைபெற்றது.

 தலைமை : திருமிகு சத்தியமூர்த்தி அவர்கள் சேலம் மாவட்ட துணைத்தலைவர் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.

 வரவேற்புரை : திருமிகு பிரபாகரன் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தலைவாசல் கிளை பொருளாளர் மற்றும் வானவில் மன்ற கருத்தாளர்

இக்கூட்டத்தில் புதிதாக இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

அவர்களுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் குறித்தும் துளிர் இல்லங்களை அமைப்பது குறித்தும் மற்றும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு பற்றியும் ,ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிப்பது ,பதிவு செய்வது பற்றியும் விரிவாக கூறப்பட்டது.

 நன்றியுரை : சி.பிரபாவதி

வானவில் மன்ற கருத்தாளர் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தலைவாசல் கிளை செயலாளர்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தலைவாசல் கிளை கூட்டம் 11/07/2023

 


தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தலைவாசல் கிளை கூட்டம் 11/07/2023 மாலை வாசவி வசந்தாலயத்தில் நடைபெற்றது.

 தலைமை : திருமிகு சத்தியமூர்த்தி அவர்கள் சேலம் மாவட்ட துணைத்தலைவர் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.




தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தலைவாசல் கிளையின் ஆகஸ்ட் மாதத்திற்கான கூட்டம் 29/08/2023

  தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தலைவாசல் கிளையின் ஆகஸ்ட் மாதத்திற்கான கூட்டம் 29/08/2023 மாலை வாசவி வசந்தாலயத்தில் நடைபெற்றது.   தலைமை : திரு...